Tamil Dictionary 🔍

உத்தமன்

uthaman


காண்க : உத்தமபுருடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உத்தம னித்த னடியார் மனமே நினைந்துருகி (திருவாச. 5, 3). See உத்தம புருடன்.

Tamil Lexicon


, ''s.'' A good, superior person, or a man of sterling worth, சற் குணன்.

Miron Winslow


uttamaṉ
n. id.
See உத்தம புருடன்.
உத்தம னித்த னடியார் மனமே நினைந்துருகி (திருவாச. 5, 3).

DSAL


உத்தமன் - ஒப்புமை - Similar