Tamil Dictionary 🔍

உபத்திரம்

upathiram


இடுக்கண் , துன்பம் , வேதனை ; கொடுமை ; தொந்தரவு ; வருத்தம் ; வலுக்கட்டாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். (யாழ். அக.) Misery;

Tamil Lexicon


upattiram
n. cf. உபத்திரவம்.
Misery;
துன்பம். (யாழ். அக.)

DSAL


உபத்திரம் - ஒப்புமை - Similar