Tamil Dictionary 🔍

சத்தமண்டலம்

sathamandalam


வாயு , வருணன் , சந்திரன் , சூரியன் , நட்சத்திரம் , அக்கினி , மேகம் என்னும் ஏழு உலகங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏழுலகங்கள். (W.) Seven regions of the universe;

Tamil Lexicon


, ''s.'' The seven regions or worlds. See மண்டலம்.

Miron Winslow


catta-maṇṭalam,
n. சத்தம்2+.
Seven regions of the universe;
ஏழுலகங்கள். (W.)

DSAL


சத்தமண்டலம் - ஒப்புமை - Similar