உத்தண்டன்
uthandan
இறுமாப்புள்ளவன். 2. Haughty, conceited person; உக்கிரமுள்ளவன். தண்டனைசெய்யு முத்தண்டனை (தனிப்பா. i, 224, 14). 1. Fierce, cruel person;
Tamil Lexicon
ut-taṇṭaṉ
n. ud-daṇda.
1. Fierce, cruel person;
உக்கிரமுள்ளவன். தண்டனைசெய்யு முத்தண்டனை (தனிப்பா. i, 224, 14).
2. Haughty, conceited person;
இறுமாப்புள்ளவன்.
DSAL