உரல்
ural
நெல் முதலியன குற்றும் உரல் ; இடிப்பதற்குரிய கருவி ; இடியப்பம் , தேன்குழல் முதலிய பணிகாரம் பிழியும் அச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடிக்கும் உரல். முகைவளர் சாந்துரல் முத்தார் மருப்பின் . . . உலக்கை (கலித். 40). 1. Mortar, large or small; இடியப்பந் தேங்குழல் முதலிய பணிகாரம் பிழியும் அச்சு. Loc. 2. Mould for making pastry like vermicelli,
Tamil Lexicon
உலூகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [url] ''s.'' A mortar, large or small, நென்முதலியகுற்றுமுரல். 2. A mould for mak ing pastry, இடியப்பவுரல்.
Miron Winslow
ural
n. [T. rōlu, K. oraḷu, M. ural, Tu. oral.]
1. Mortar, large or small;
இடிக்கும் உரல். முகைவளர் சாந்துரல் முத்தார் மருப்பின் . . . உலக்கை (கலித். 40).
2. Mould for making pastry like vermicelli,
இடியப்பந் தேங்குழல் முதலிய பணிகாரம் பிழியும் அச்சு. Loc.
DSAL