உதிப்பு
uthippu
தோற்றம் ; பிறப்பு ; அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஞானம். ஊற்றுச்செறித் துடனுதிப்பை யாக்கும் (யசோதர. 1, 65). 2. Wisdom; தோற்றம். மரிப்பொ டுதிப்பு (பிரபுலிங். முத்தாயி. 23). 1. Birth, appearance;
Tamil Lexicon
utippu
n. உதி3-.
1. Birth, appearance;
தோற்றம். மரிப்பொ டுதிப்பு (பிரபுலிங். முத்தாயி. 23).
2. Wisdom;
ஞானம். ஊற்றுச்செறித் துடனுதிப்பை யாக்கும் (யசோதர. 1, 65).
DSAL