உடைதாரம்
utaithaaram
அரையிலணியும் அணிவிசேடம். உடாதாரமு மொட்டியாணமும் (மீனாட். பிள்ளைத். ஊசற். 10). Cord or girdle used as an ornamental belt over the waist-cloth;
Tamil Lexicon
uṭai-tāram
n. உடை3+. T. dāramu. [K. udu-dāra.]
Cord or girdle used as an ornamental belt over the waist-cloth;
அரையிலணியும் அணிவிசேடம். உடாதாரமு மொட்டியாணமும் (மீனாட். பிள்ளைத். ஊசற். 10).
DSAL