உதவு
uthavu
கூரைவேயுங் கழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூரைவேயுங் கழி. Loc. Bamboo pole used in the framework for thatched buildings;
Tamil Lexicon
III. v. t. help, assist, aid, துணை செய்; 2. give, contribute, கொடு; 3. report, tell, inform, சொல்லு; v. i. be possible, கூடியதா; 2. be of use, பயன்படு (இது மருந்துக்குதவும்.); 3. be at hand, கைக்குதவு. கைக்குதவாது, it is not at hand. சமயத்துக்கு உதவ, to be of help in an emergency. இப்போது பணம் உதவாதே போயிற்று, at present I have no money at hand. உதவாத எழுத்து, bad writing. உதவாமல் போக, to be of no service. உதவாக்கட்டை, உதவாக்கடை, உதவாக் கரை, a worthless fellow. உதவல், v. n. giving.
J.P. Fabricius Dictionary
, [utvu] கிறேன், உதவினேன், வேன், உதவ, ''v. a.'' To help, aid, assist, benefit, succor, facilitate, கொடுக்க. 2. ''v. n.'' To yield, contribute, சகாயமாயிருக்க. 3. To be fit or useful, தகுதியாயிருக்க. உதவாப்பட்சம். When it fails to be ser viceable. இதுமருந்துக்குதவும். This will serve for medicine. 2. This will avail as an ingre dient for medicine. இந்தக்குடைமழைக்குதவும். This umbrella will be of use in case it rains. இருந்தபணமுமுதவாமற்போயிற்று. Even the money I possessed was not available. ஊர்திகளுமுதவல்வேண்டும். Please to grant me conveyances also. (ஸ்காந்தம்.) தக்கன்மீட்டுமாயிரந்தவச்சிறாரையுதவினான். Dak sha again begot a thousand virtuous sons. (ஸ்காந்தம்.)
Miron Winslow
utavu
n. prob. உதவு-.
Bamboo pole used in the framework for thatched buildings;
கூரைவேயுங் கழி. Loc.
DSAL