Tamil Dictionary 🔍

உது

uthu


உஃது , சேய்மைக்கும் அண்மைக்கும் நடுவிலுள்ளதைக் குறிக்கும் ஒரு சுட்டுப்பெயர் ; முன்னிலையானிடமுள்ள பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேய்மைக்கும் அண்மைக்கும் மத்திமமானதைக் குறிக்கும் ஒரு சுட்டுப்பெயர். உதுக்காண் (யாப். வி. 94, பக். 356). முன்னிலையானிடம் உள்ள பொருள். உது என்ன? (J.) 1. That which is between the near and the more remote; 2. That which is near the person(s) spoken to;

Tamil Lexicon


உஃது, pron. that.

J.P. Fabricius Dictionary


உஃது.

Na Kadirvelu Pillai Dictionary


--உஃது, ''pron.'' That, this.

Miron Winslow


utu
demonstr. pron. உ4. [K. udu.]
1. That which is between the near and the more remote; 2. That which is near the person(s) spoken to;
சேய்மைக்கும் அண்மைக்கும் மத்திமமானதைக் குறிக்கும் ஒரு சுட்டுப்பெயர். உதுக்காண் (யாப். வி. 94, பக். 356). முன்னிலையானிடம் உள்ள பொருள். உது என்ன? (J.)

DSAL


உது - ஒப்புமை - Similar