Tamil Dictionary 🔍

உதி

uthi


காண்க : ஒதி ; வித்தை ; உலைத்துருத்தி .(வி) பிற , உதித்தலைச் செய் ; உதயமாகு ; அவதரி ; காலந்தொடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வித்தை. உதியொரேழிரண்டுந் தந்த முனிவ (இரகு. அயனு. 19). Science, learning; உதிமரக் கிளவி (தொல். எழுத். 243). 1. Goompain tree. See ஓதி. மரவகை. (L.) 2. Falcate trumpet flower, m. tr., Dolichandrone falcata; உலைத்துருத்தி. (பிங்.) 3. Metal-worker's bellows;

Tamil Lexicon


VI. v. i. rise as the sun, moon, stars, உதயமாகு, 2. be born, பிற; 3. come into existence, தோன்று, என்மனதில் அப்படி உதிக்கிறது, so it seems to me, such thoughts rise in my mind. திடீரென வந்துதித்தான், he suddenly made his appearance. உதிவெள்ளி, the morning star, (venus) உதிப்பு, v. n. birth, appearance; 2. wisdom.

J.P. Fabricius Dictionary


, [uti] ''s.'' A smith's bellows, உலைத்து ருத்தி. 2. A species of tree. See ஒதி. ''(p.)''

Miron Winslow


uti
n. prob. உதி2-.
1. Goompain tree. See ஓதி.
உதிமரக் கிளவி (தொல். எழுத். 243).

2. Falcate trumpet flower, m. tr., Dolichandrone falcata;
மரவகை. (L.)

3. Metal-worker's bellows;
உலைத்துருத்தி. (பிங்.)

uti
n. உதி3-.
Science, learning;
வித்தை. உதியொரேழிரண்டுந் தந்த முனிவ (இரகு. அயனு. 19).

DSAL


உதி - ஒப்புமை - Similar