உண்ணா
unnaa
உள்நாக்கு ; அண்ணத்துள்ள சிறுநாக்கு ; அண்ணம் , மேல்வாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அண்ணத்துள்ள சிறுநாக்கு. (திவா.) Uvula;
Tamil Lexicon
உண்ணாக்கு, s. (உள்) uvula.
J.P. Fabricius Dictionary
அண்ணம்.
Na Kadirvelu Pillai Dictionary
[uṇṇā ] --உண்ணாக்கு, ''s.'' The uvala, அண்ணம்; [''ex'' உள்.] ''(c.)''
Miron Winslow
uṇṇā
n. உள்2+நா.
Uvula;
அண்ணத்துள்ள சிறுநாக்கு. (திவா.)
DSAL