அண்ணா
annaa
உள்நாக்கு ; அண்ணன் என்பதன் விளி ; அண்ணாமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகப்பன். Brāh. 2. Father; உண்ணாக்கு. அண்ணா வுரிஞ்சி மூக்குயர்த்தார் (சீவக.2703). Uvula; அண்ணன். Colloq. 1. Elder brother; திருவண்ணாமலை. (தேவா.756, 1). Tiruvaṇṇāmalai, a Siva shrine;
Tamil Lexicon
VII. (& அண்ணாரு II) v. i. look upward; 2. open the mouth; 3. hold the head erect. வானத்தை அண்ணாந்து பார்க்க, to look up to heaven.
J.P. Fabricius Dictionary
, [aṇṇā] ''s.'' Uvula, அண்ணாக்கு. 2. Vocative of அண்ணன்.
Miron Winslow
aṇṇā
n. id.
1. Elder brother;
அண்ணன். Colloq.
2. Father;
தகப்பன். Brāh.
aṇṇā
n. id.+ நா
Uvula;
உண்ணாக்கு. அண்ணா வுரிஞ்சி மூக்குயர்த்தார் (சீவக.2703).
aṇṇā
n. அண்ணா-. cf. aruṇa.
Tiruvaṇṇāmalai, a Siva shrine;
திருவண்ணாமலை. (தேவா.756, 1).
DSAL