Tamil Dictionary 🔍

உணா

unaa


உணவு ; சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆகாரம். இந்நான்கல்ல துணாவுமில்லை (புறநா. 335). 1. Food, sustenance; சோறு. (சூடா.) 2. Boiled rice;

Tamil Lexicon


சோறு, உணவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [uṇā] ''s.'' Food, sustenance, போச னம். 2. Cooked rice, சோறு. ''(p.)'' உணாமிசைந்தனர். They took food. (ஸ்காந் தம்.)

Miron Winslow


uṇā
n. id.
1. Food, sustenance;
ஆகாரம். இந்நான்கல்ல துணாவுமில்லை (புறநா. 335).

2. Boiled rice;
சோறு. (சூடா.)

DSAL


உணா - ஒப்புமை - Similar