உண்டாக
untaaka
காலம் பெற ; கருத்தரிக்க ; மிகுதியாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலம்பெற வேண்டி னுண்டாகத் துறக்க (குறள், 342). 1. Early, betimes; before it is too late; மிகுதியாக. என்னிடம் அந்தப்பண்டம் உண்டாக விருக்கிறது. Loc. 2. Abundantly;
Tamil Lexicon
uṇṭāka
adv. id.
1. Early, betimes; before it is too late;
காலம்பெற வேண்டி னுண்டாகத் துறக்க (குறள், 342).
2. Abundantly;
மிகுதியாக. என்னிடம் அந்தப்பண்டம் உண்டாக விருக்கிறது. Loc.
DSAL