Tamil Dictionary 🔍

பண்டிகை

pantikai


திருநாள் , பெருநாள் , ஒருவகைச் சிற்பவேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருநாள். 1. [T. paṇduga, K. paṇdiga, M. paṇṭika.] Festival, periodical festival; எழுதகவவை. (W.) 2. A kind of moulding or cornice;

Tamil Lexicon


s. a festival, a feast-day, உற்சவம்; 2. (architecture) a kind of moulding, cornice, ஓர்வகைச் சிற்ப வேலை. பண்டிகை கொண்டாட, to celebrate a festival.

J.P. Fabricius Dictionary


, [pṇṭikai] ''s.'' A festival, periodical feast, உச்சவம்; [''Tel.'' பு.] 2. ''[in ar chitecture.]'' A kind of moulding, cornice, &c., ஓர்வகைச்சிற்பவேலை.

Miron Winslow


paṇṭikai,
n.
1. [T. paṇduga, K. paṇdiga, M. paṇṭika.] Festival, periodical festival;
திருநாள்.

2. A kind of moulding or cornice;
எழுதகவவை. (W.)

DSAL


பண்டிகை - ஒப்புமை - Similar