உண்டாட்டு
untaattu
கள்ளுண்டு களித்து விளையாடல் ; கள்ளுண்டு மகிழ்தலைத் தெரிவிக்கும் புறத்துறை ; பெருங்காப்பியவுறுப்புள் ஒன்று ; பலர் கூடியுண்ணும் விழா , மகளிர் விளையாட்டு வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர் விளையாட்டுவகை. 2. A ladies' game; விளையாட்டு. 1. Play, game; கள்ளுண்டு மகிழ்கை. (பிரமோத். 22, 13). 1. Festivity, joviality, as of warriors celebrating the seizure of cows by indulging in drink; கள்ளுண்டு மகிழ்தலைத் தெரிவிக்கும் புறத்துறை. (தொல். பொ. 58.) 2. (Purap.) Poems describing the merry-making of victors;
Tamil Lexicon
, ''s.'' Play of females, மகளிர்விளையாட்டு. 2. Play, sport, விளையாட்டு. 3. Festivity, drinking, joviality, மதுவுண் டாடுகை.
Miron Winslow
uṇṭāṭṭu
n. id.+ ஆடு-.
1. Festivity, joviality, as of warriors celebrating the seizure of cows by indulging in drink;
கள்ளுண்டு மகிழ்கை. (பிரமோத். 22, 13).
2. (Purap.) Poems describing the merry-making of victors;
கள்ளுண்டு மகிழ்தலைத் தெரிவிக்கும் புறத்துறை. (தொல். பொ. 58.)
uṇṭāṭṭu
n. உண்-மை+. (அக. நி.)
1. Play, game;
விளையாட்டு.
2. A ladies' game;
மகளிர் விளையாட்டுவகை.
DSAL