Tamil Dictionary 🔍

கண்டோட்டு

kantohttu


தண்ணீர் தட்டானபோது முறைப்படி நீர்பாய்ச்சுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தண்ணீர்த்தட்டான போது முறைப்படி நீர் பாய்ச்சுகை. Tinn. Regulation of water for irrigation during periods of scarcity;

Tamil Lexicon


kaṇṭōṭṭu
n. prob. id.+ஒட்டு-.
Regulation of water for irrigation during periods of scarcity;
தண்ணீர்த்தட்டான போது முறைப்படி நீர் பாய்ச்சுகை. Tinn.

DSAL


கண்டோட்டு - ஒப்புமை - Similar