Tamil Dictionary 🔍

வட்டாட்டு

vattaattu


வட்டுக்கொண்டாடுஞ் சூதாட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வட்டுக்கொண்டு ஆடும் சூதாட்டம். வட்டாட்டாடிடம் பலவுங் கண்டார் (கம்பரா. மிதிலை. 17). Game of dice;

Tamil Lexicon


vaṭṭāṭṭu
n. வட்டாடு-.
Game of dice;
வட்டுக்கொண்டு ஆடும் சூதாட்டம். வட்டாட்டாடிடம் பலவுங் கண்டார் (கம்பரா. மிதிலை. 17).

DSAL


வட்டாட்டு - ஒப்புமை - Similar