Tamil Dictionary 🔍

உண்டாட்டம்

untaattam


விளையாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளையாட்டு. கொண்டலுண்டாட்டங் கொண்டான் (கம்பரா. சூர்ப்ப. 51). Festivity, joviality;

Tamil Lexicon


v. n. same as உண்டாட்டு (see under உண்,) festivity, joviality.

J.P. Fabricius Dictionary


uṇṭāṭṭam
n. உண்-+ஆட்டம்.
Festivity, joviality;
விளையாட்டு. கொண்டலுண்டாட்டங் கொண்டான் (கம்பரா. சூர்ப்ப. 51).

DSAL


உண்டாட்டம் - ஒப்புமை - Similar