உண்ணாட்டம்
unnaattam
ஆராய்ச்சி ; உட்கருத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆராய்ச்சி. உண்ணாட்டங் கொள்ளப் படுதலால் (நாலடி, 18). 1. Searching enquiry; உட்கருத்து. (W.) 2. Real purpose;
Tamil Lexicon
உண்ணோக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The real or secret object of pursuit, உண்ணோக்கம்.
Miron Winslow
uṇṇāṭṭam
n. id.+ நாட்டம்.
1. Searching enquiry;
ஆராய்ச்சி. உண்ணாட்டங் கொள்ளப் படுதலால் (நாலடி, 18).
2. Real purpose;
உட்கருத்து. (W.)
DSAL