Tamil Dictionary 🔍

திண்டாட்டம்

thintaattam


அலைக்கழிவு ; மனக்கலக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலைக்கழிவு. 1. Restless wandering; மனக்கலக்கம். கொண்டாட்டம்போய்த் திண்டாட்டமாயிற்று. 2. Difficulty, trouble, misery, suffering;

Tamil Lexicon


[tiṇṭāṭṭm ] --திண்டாட்டு, ''v. noun.'' Vexation, annoyance, அலைக்கழிவு. ''(c.)'' 2. ''[vul.]'' Being pressed in fight, &c., பகைவ ரால்நெருக்கப்படல்; sometimes this takes the form of a verb, as திண்டாடு.

Miron Winslow


tiṇṭāṭṭam,
n. திண்டாடு-.
1. Restless wandering;
அலைக்கழிவு.

2. Difficulty, trouble, misery, suffering;
மனக்கலக்கம். கொண்டாட்டம்போய்த் திண்டாட்டமாயிற்று.

DSAL


திண்டாட்டம் - ஒப்புமை - Similar