சட்டாட்டம்
sattaattam
இராசிப் பொருத்தத்தில் சாதகனுடய இராசி பெண்ணின் இராசிக்கு ஆறாவதாகவும் பெண்ணின் இராசி சாதகன் இராசிக்கு எட்டாவதாகவும் இருக்கை ; இராசிச் சக்கரத்தில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்திற்கு எட்டாமிடத்தில் இருக்கை ; வாதாட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராசிப்பொருத்தத்தில் சாதகனுடைய இராசி பெண்ணின் இராசிக்கு ஆறாவதாகவும் பெண்ணின் இராசி சாதசன் இராசிக்கு எட்டாவதாகவும் இருக்கை. 1.(Astrol) The horoscopic position in which the caṉma-rāci of a bridegroom counts sixth from the caṉma-rāci of the bride, considered inauspicious; இராசிக் சக்கரத்தில் ஒரு கிரகம்மற்றொரு கிரத்திற்கு எட்டாமிடத்தில் இருக்கை 2. (Astrol.) The relative position of two planets in a horoscopic chart, in which one is at the eighth house from the other, considered inauspicious; வாதாட்டம். (W.) Contention, dissension;
Tamil Lexicon
prop. சண்டியாட்டம், s. contention, contest, வாதாட்டம்; 2. (astrol.) the relative position of 2 planets, one being at the eight house from the other (considered inauspicious).
J.P. Fabricius Dictionary
, [cṭṭāṭṭm] ''s. [vul.]'' [''corruption of'' சண்டியாட்டம்.] Contention, contest, dissen sion, வாதாட்டம்.
Miron Winslow
caṭṭāṭṭam,
n. ṣaṣṭāṣṭama.
1.(Astrol) The horoscopic position in which the caṉma-rāci of a bridegroom counts sixth from the caṉma-rāci of the bride, considered inauspicious;
இராசிப்பொருத்தத்தில் சாதகனுடைய இராசி பெண்ணின் இராசிக்கு ஆறாவதாகவும் பெண்ணின் இராசி சாதசன் இராசிக்கு எட்டாவதாகவும் இருக்கை.
2. (Astrol.) The relative position of two planets in a horoscopic chart, in which one is at the eighth house from the other, considered inauspicious;
இராசிக் சக்கரத்தில் ஒரு கிரகம்மற்றொரு கிரத்திற்கு எட்டாமிடத்தில் இருக்கை
Contention, dissension;
வாதாட்டம். (W.)
DSAL