புணர்ப்பு
punarppu
தொடர்பு ; கலவி ; சேர்க்கை ; எழுத்து முதலியவற்றின் சந்தி ; நட்பு ; துணை ; உடல் ; கடல் ; சூழ்ச்சி ; ஏவல் ; பிரபந்தம் ; மாயம் ; செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுத்து முதலியவற்றின் சந்தி. இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே. (நன். 151). 3. (Gram.) Coalescence of letters or words in canti; பிரபந்தம். நாயகன் பேர்வைத்துப்புணர்த்த புணர்ப்புக் கேட்டாற் போலேகாணும் (ஈடு, 5,9,3). 3. Poem; ஏவல். கஞ்சன் புணர்ப்பினில் வந்த (திவ். பெரியாழ். 2,4,4). 2. Command; சூழ்ச்சி. முதலியவன் புணர்ப்பினால் (கலித். 25) 1. Contrivance; scheme; plan; artifice; craft; plot; கடல். (ஈடு,2, 8,3, அரும்.) 7. cf. புணரி. Ocean; உடல். (சூடா.) 6. Body, as a combination of parts; துணை. புகையழல் வேலோன் புணர்ப்பாகி நின்றாள் (பு. வெ. 10, சிறப்பிற். 10). 5. Associate, comrade; செயல். புணர்ப்பன் பெரும்புணர்ப்பெங்கும் புலனே (திவ். திருவாய். 2,8,3). 5. Action, deed; மாயம். ஏழை தன் னீர்மையிந் நீர்மையென்றாற் புணர்ப்போகனவோ (திருக்கோ. 17). 4. Illusion; சம்பந்தம். என்தனி நாயகன் புணர்ப்பே (திவ். திருவாய். 2,8,2). 1. Connection; எழுத்து முதலியவற்றின் சந்தி. இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே (நன். 151). 2. See புணர்ச்சி, 1,3. (Gram.) Coalescence of letters or words in canti; நட்பு. 4. Friendship, intimacy;
Tamil Lexicon
, ''v. noun.'' Coition, joining, சையோகம். 2. Combination, union, coale scence, இணக்கம். 2. Contrivance, scheme of operation, a plan, உபாயம். 4. Arti fice, craft, plot, தந்திரம். 5. Body, as composed of various parts, உடல். ''(p.)''
Miron Winslow
puṇarppu
n.
1. Connection;
சம்பந்தம். என்தனி நாயகன் புணர்ப்பே (திவ். திருவாய். 2,8,2).
2. See புணர்ச்சி, 1,3. (Gram.) Coalescence of letters or words in canti;
எழுத்து முதலியவற்றின் சந்தி. இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே (நன். 151).
3. (Gram.) Coalescence of letters or words in canti;
எழுத்து முதலியவற்றின் சந்தி. இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே. (நன். 151).
4. Friendship, intimacy;
நட்பு.
5. Associate, comrade;
துணை. புகையழல் வேலோன் புணர்ப்பாகி நின்றாள் (பு. வெ. 10, சிறப்பிற். 10).
6. Body, as a combination of parts;
உடல். (சூடா.)
7. cf. புணரி. Ocean;
கடல். (ஈடு,2, 8,3, அரும்.)
puṇarppu
n. புணர்2-.
1. Contrivance; scheme; plan; artifice; craft; plot;
சூழ்ச்சி. முதலியவன் புணர்ப்பினால் (கலித். 25)
2. Command;
ஏவல். கஞ்சன் புணர்ப்பினில் வந்த (திவ். பெரியாழ். 2,4,4).
3. Poem;
பிரபந்தம். நாயகன் பேர்வைத்துப்புணர்த்த புணர்ப்புக் கேட்டாற் போலேகாணும் (ஈடு, 5,9,3).
4. Illusion;
மாயம். ஏழை தன் னீர்மையிந் நீர்மையென்றாற் புணர்ப்போகனவோ (திருக்கோ. 17).
5. Action, deed;
செயல். புணர்ப்பன் பெரும்புணர்ப்பெங்கும் புலனே (திவ். திருவாய். 2,8,3).
DSAL