உணத்துதல்
unathuthal
உலர்த்தல் , காயவிடுதல் ; வற்றுவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வற்றுவித்தல். மெய்யுணத்தலும் (தைலவ. தைல. 110). 2. To emaciate, at the body; to attenuate; காயவிடுதல். நெல்லை யுணத்தினான். Vul. 1. To cause to dry;
Tamil Lexicon
uṇattu-
5 v. tr. corr. of உலர்த்து-.
1. To cause to dry;
காயவிடுதல். நெல்லை யுணத்தினான். Vul.
2. To emaciate, at the body; to attenuate;
வற்றுவித்தல். மெய்யுணத்தலும் (தைலவ. தைல. 110).
DSAL