Tamil Dictionary 🔍

உவட்டுதல்

uvattuthal


அருவருத்தல் , வெறுப்புறுதல் ; தெவிட்டுதல் ; குமட்டுதல் ; புரளுதல் ; மிகுதல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதல் மயலுவட்டி . . . கதமொடு பிளிறும் (கல்லா. 20, 37). 3. To increase; தெவிட்டுதல். உவட்டாத பேரின்பமான சகவாரியினை (தாயு. சின்மயா. 2). 2. To satiate, surfeit; வெறுப்புறுதல். மாயவாழ்க்கையி லூனமே யிருத்தலென் றுவட்டினோர்களும் (அருட்பா, குடும்ப. 18). 1. To loathe, abominate, recoil from;

Tamil Lexicon


uvaṭṭu-
5 v. intr.
1. To loathe, abominate, recoil from;
வெறுப்புறுதல். மாயவாழ்க்கையி லூனமே யிருத்தலென் றுவட்டினோர்களும் (அருட்பா, குடும்ப. 18).

2. To satiate, surfeit;
தெவிட்டுதல். உவட்டாத பேரின்பமான சகவாரியினை (தாயு. சின்மயா. 2).

3. To increase;
மிகுதல் மயலுவட்டி . . . கதமொடு பிளிறும் (கல்லா. 20, 37).

DSAL


உவட்டுதல் - ஒப்புமை - Similar