உட்படுத்தல்
utpaduthal
அகப்படுத்தல் , உள்ளாகச் செய்தல் ; உடன்படுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடன்படுத்துதல். 3. To persuade, bring round; அகப்படுத்துதல். 2. To inclose, enshare, envelop; உள்ளாக்குதல். 1. To cause to be in, put in;
Tamil Lexicon
uṭ-paṭu-
v. tr. caus. of உட்படு1-.
1. To cause to be in, put in;
உள்ளாக்குதல்.
2. To inclose, enshare, envelop;
அகப்படுத்துதல்.
3. To persuade, bring round;
உடன்படுத்துதல்.
DSAL