உரங்கொள்ளுதல்
urangkolluthal
கெட்டியாதல் , பலமாதல் , மிகுதல் , கடினமாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உக்கிரமாதல். காய்ச்சல் உரங்கொண்டு காய்கிறது. 1. To gain force, blow strong, as the wind, to become boisterous as the sea; to rage, as fever; கடினமாதல். நெஞ்சுரங்கொண்டவன். 2. To be hardened, obdurate;
Tamil Lexicon
uraṅ-koḷ
v. intr. id.+.
1. To gain force, blow strong, as the wind, to become boisterous as the sea; to rage, as fever;
உக்கிரமாதல். காய்ச்சல் உரங்கொண்டு காய்கிறது.
2. To be hardened, obdurate;
கடினமாதல். நெஞ்சுரங்கொண்டவன்.
DSAL