வீட்டைச்சுற்றுதல்
veettaichutrruthal
வெளியேறி வேலைசெய்யாமல் தன்விட்டிலேயே திரிந்துகொண்டிருத்தல். To be hanging about one's own house; to be a stay-at-home;
Tamil Lexicon
vīṭṭai-c-cuṟṟu-
v. intr. id.+.
To be hanging about one's own house; to be a stay-at-home;
வெளியேறி வேலைசெய்யாமல் தன்விட்டிலேயே திரிந்துகொண்டிருத்தல்.
DSAL