Tamil Dictionary 🔍

உடைவாரம்

utaivaaram


மொத்த விளைவு , முழு விளைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேல்வாரங் குடிவாரமாகப் பிரிப்பதற்கு முன்னுள்ள மொத்த விளைவுத்தானியம். Colloq. Gross produce from land before it is divided between the landlord and the cultivators;

Tamil Lexicon


uṭai-vāram
n. உடன்+.
Gross produce from land before it is divided between the landlord and the cultivators;
மேல்வாரங் குடிவாரமாகப் பிரிப்பதற்கு முன்னுள்ள மொத்த விளைவுத்தானியம். Colloq.

DSAL


உடைவாரம் - ஒப்புமை - Similar