Tamil Dictionary 🔍

உழவாரம்

ulavaaram


புல் செதுக்குங் கருவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புற்செதுக்குங் கருவி. கையிற்றிகழுமுழவாரமுடன் (பெரியபு. திருநாவு. 77). Small hoe weeding or cutting grass;

Tamil Lexicon


[uẕvārm ] --உழவாரப்படை, ''s.'' A paddle for weeding or cutting grass, புற்செருக்கி.

Miron Winslow


uḻavāram
n. prob. id.+ id.
Small hoe weeding or cutting grass;
புற்செதுக்குங் கருவி. கையிற்றிகழுமுழவாரமுடன் (பெரியபு. திருநாவு. 77).

DSAL


உழவாரம் - ஒப்புமை - Similar