Tamil Dictionary 🔍

உடையவன்

utaiyavan


உரியவன் ; பொருளையுடையவன் ; கடவுள் ; செல்வன் ; தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வமுள்ளவன். உடையவர்களெனநாடி (திருப்பு. 249). 2. Possessor of wealth; உரியவன். 1. Owner, one who possesses;

Tamil Lexicon


--உடையான், (third pers. masc. sing.) He has, he possesses, (often used appellatively). 2. ''appel. n.'' He who has, he who possesses. ''(a)'' the owner, the possessor, ''(b)'' the Supreme Being, ''(c)'' a rich man, ''(d)'' a king, a lord, ''(e)'' the master of the house.

Miron Winslow


uṭaiyavaṉ
n. id. [T. odayadu, M. udayavan.]
1. Owner, one who possesses;
உரியவன்.

2. Possessor of wealth;
செல்வமுள்ளவன். உடையவர்களெனநாடி (திருப்பு. 249).

DSAL


உடையவன் - ஒப்புமை - Similar