Tamil Dictionary 🔍

சடையன்

sataiyan


சிவன் ; சடையையுடையவன் ; அறுபத்து மூவருள் ஒருவரான சடைய நாயனார் ; சடையப்பவள்ளல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்ணெய்நல்லூரில் வாழ்ந்தவரும் சம்பனை ஆதரித்தவருமாகிய வேளாளப்பிரபு. வறுமை நோய்க்கு மருந்தன சடையன் (கம்பரா. வேள்வி. 1.). 3. A Vēḷāḷa chief of Veṇṇeynallūr, patron of Kampaṉ; See சடையநாயனார். என்னவனா மரனடியே யடைந்திட்ட சடையன் (தேவா. 738, 11). 2. A canonized šaiva saint. சிவன். (உரி. நி) 1. šiva;

Tamil Lexicon


, ''s.'' (''fem.'' சடைச்சி.) One who wears an entangled plait of hair.

Miron Winslow


caṭaiyaṉ,
n. id.
1. šiva;
சிவன். (உரி. நி)

2. A canonized šaiva saint.
See சடையநாயனார். என்னவனா மரனடியே யடைந்திட்ட சடையன் (தேவா. 738, 11).

3. A Vēḷāḷa chief of Veṇṇeynallūr, patron of Kampaṉ;
வெண்ணெய்நல்லூரில் வாழ்ந்தவரும் சம்பனை ஆதரித்தவருமாகிய வேளாளப்பிரபு. வறுமை நோய்க்கு மருந்தன சடையன் (கம்பரா. வேள்வி. 1.).

DSAL


சடையன் - ஒப்புமை - Similar