Tamil Dictionary 🔍

நடையன்

nataiyan


நடக்கிறவன் ; உழவுமாடு ; குதிரை முதலியன ; செருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருப்பு. 3. Shoes, slippers; உழவுமாடு குதிரை முதலியவை. 2. Ploughing ox, riding horse, etc.; நடக்கிறவன். 1. Walker, pedestrian;

Tamil Lexicon


, ''s. [in combin.]'' A walker, நடக்கிறவன். 2. A ploughing ox, riding horse, &c., உழவுமாடுகுதிரைமுதலியன. ''(c.)'' 3. ''[in cant.]'' Shoes, slippers, செருப்பு.

Miron Winslow


naṭaiyaṉ,
n. id. [M. naṭayan.] (w.)
1. Walker, pedestrian;
நடக்கிறவன்.

2. Ploughing ox, riding horse, etc.;
உழவுமாடு குதிரை முதலியவை.

3. Shoes, slippers;
செருப்பு.

DSAL


நடையன் - ஒப்புமை - Similar