உடைய
utaiya
ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு. (நன். 300, சங்கர.) Particle of the genitive case;
Tamil Lexicon
. The participle of the verb, (1) used as a form of the sixth or possessive case, ஆறாம்வேற்றுமைச்சொல்லுரு பு--as என்னுடையபொருள், my property. 2. Affixed to nouns it governs the accu sative case expressed or understood--as மரத்தையுடையவன், the owner of the tree. Sometimes it is annexed to the dative --as பொருளுக்குடையவன், an heir. என்னுடையது. It is mine.
Miron Winslow
uṭaiya
part. உடை-மை.
Particle of the genitive case;
ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு. (நன். 300, சங்கர.)
DSAL