Tamil Dictionary 🔍

உடை

utai


ஆடை ; செல்வம் ; உடைமை ; குடைவேல மரம் : சூரியன் மனைவி .(வி) ஒடி , தகர் , உடை என்னும் ஏவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேணம். (அக. நி.) Horse-saddle; நகைநட்டுக்கள். (அக. நி.) Jewelry; ஆடை. (திவா.) Clothes, garment, dress; செல்வம். (பிங்.) Wealth; முள். 1. Thorn; நீருடைமரம். (L.) 2. Buffalo-thorn cutch, s.tr., Acacia latronum; வேலமரவகை. (L.) 3. Pea-podded black babul, s. tr., Acacia eburnca; சூரியன் மனைவி. உடைதன்காந்த (இரகு. திக்கு. 85). Dawn, regarded as the spouse of the Sun; சாணம். 2. Cowdung; குடைவேல்மரம். (திவா.) 1. Umbrella-thorn babul, s.tr., Acacia planifrons;

Tamil Lexicon


உடையாடை, s. (உடு) clothes, garments, dress, வஸ்திரம்.

J.P. Fabricius Dictionary


, [uṭai] ''s.'' A species of thorny tree, குடைவேல், Acacia--in the adjective and genitive forms, ஐ is changed into அம், as- உடமுள், the thorn of the உடை tree.

Miron Winslow


uṭai
n. உடு-. [K. ude, M. uda.]
Clothes, garment, dress;
ஆடை. (திவா.)

uṭai
n. உடைமை. [K. ode.]
Wealth;
செல்வம். (பிங்.)

uṭai
n. cf. ஒடு.
1. Umbrella-thorn babul, s.tr., Acacia planifrons;
குடைவேல்மரம். (திவா.)

2. Buffalo-thorn cutch, s.tr., Acacia latronum;
நீருடைமரம். (L.)

3. Pea-podded black babul, s. tr., Acacia eburnca;
வேலமரவகை. (L.)

uṭai
n. uṣā.
Dawn, regarded as the spouse of the Sun;
சூரியன் மனைவி. உடைதன்காந்த (இரகு. திக்கு. 85).

uṭai
n. அக. நி.)
1. Thorn;
முள்.

2. Cowdung;
சாணம்.

uṭai
n. prob. உடு-.
Horse-saddle;
சேணம். (அக. நி.)

uṭai
n. உடை-மை.
Jewelry;
நகைநட்டுக்கள். (அக. நி.)

DSAL


உடை - ஒப்புமை - Similar