அடைய
ataiya
சேர ; முழுவதும் , எல்லாம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுவதும். கோயிலடைய விளக்கேற்றி (பெரியபு. நமிநந்தி.14). Completely, thoroughly, altogether;
Tamil Lexicon
adv. எல்லாம், முற்றிலும், முழு வதும், completely, thoroughly.
J.P. Fabricius Dictionary
aṭaiya
adv. அடை1-.
Completely, thoroughly, altogether;
முழுவதும். கோயிலடைய விளக்கேற்றி (பெரியபு. நமிநந்தி.14).
DSAL