Tamil Dictionary 🔍

ஞாண்

gnyaan


கயிறு ; வில்லின் நாண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வில்லின் நாண். சாப நோன்ஞாண் (புறநா. 14, 9). 2. Bowstring; கயிறு. திண்ஞா ணெழினி வாங்கிய (முல்லைப். 63). 1. String, cord;

Tamil Lexicon


நாண், s. a string, கயிறு; 2. a bow-string, வில் நாண். அரைஞாண், a cord round the loins. ஞாணோதை, the twang of a bow-string. ஞாணோதை செய்ய, to try the tightness of a bow-string.

J.P. Fabricius Dictionary


, [ñāṇ] ''s.'' (''com.'' நாண்.) A string, கயி று. 2. A bow-string, வின்னாண். ''(p.)''

Miron Winslow


njāṇ,
n. [M. njāṇ.]
1. String, cord;
கயிறு. திண்ஞா ணெழினி வாங்கிய (முல்லைப். 63).

2. Bowstring;
வில்லின் நாண். சாப நோன்ஞாண் (புறநா. 14, 9).

DSAL


ஞாண் - ஒப்புமை - Similar