அரைஞாண்
araignyaan
இடுப்பில் கட்டும் கயிறு ; வெள்ளிக் கயிறு ; கிணற்றின் செங்கல் வரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிணற்றின் செங்கல்வரை. 3. Rows of brick inside a well; அரையணி. (பிங்.) 2. Ornament worn round the waist; அரையிற்கட்டுங் கயிறு. 1. Waistcord;
Tamil Lexicon
--அரைநாண்--அரை நூல், ''s.'' A cord worn round the loins to which the cloth to cover the nakedness is attached, or sometimes worn over the inner cloth, and made of gold, silver, &c., called, பொன்னரைஞாண், வெள்ளியரை ஞாண், பட்டையரைஞாண். &c.
Miron Winslow
arai-njāṇ
n. அரை1+. [M.aranjnjāṇ.]
1. Waistcord;
அரையிற்கட்டுங் கயிறு.
2. Ornament worn round the waist;
அரையணி. (பிங்.)
3. Rows of brick inside a well;
கிணற்றின் செங்கல்வரை.
DSAL