உடைகுளம்
utaikulam
இருபதாம் நட்சத்திரமாகிய பூராட நாள் ; மூளி ஏரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூராடம். (திவா.) The 20th nakṣatra, whose configuration looks as if it were a breached tank;
Tamil Lexicon
, [uṭaikuḷm] ''s.'' The twentieth lunar asterism, பூராடம். ''(p.)''
Miron Winslow
uṭai-kuḷam
n. id.+.
The 20th nakṣatra, whose configuration looks as if it were a breached tank;
பூராடம். (திவா.)
DSAL