கைச்சுழிப்படுதல்
kaichulippaduthal
சரியாக விதையாமையால் பயிர் ஒரிடத்துக் குவிந்து வளர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரியாக விதையாமையால் பயிர் ஓரிடத்துக் குவிந்து வளர்தல். (J.) To grow in culmps, as grain sown by untrained hands;
Tamil Lexicon
kai-c-cuḻi-p-paṭu-,
v. intr. id. +.
To grow in culmps, as grain sown by untrained hands;
சரியாக விதையாமையால் பயிர் ஓரிடத்துக் குவிந்து வளர்தல். (J.)
DSAL