எச்சிற்படுதல்
yechitrpaduthal
உமிழ்நீர் பட்டுத் தூய்மை கெடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உமிழ்நீர்பட்டு அசுத்தமாதல். To become defiled, as food by contact with the mouth;
Tamil Lexicon
ecciṟ-paṭu-
v. intr. id.+.
To become defiled, as food by contact with the mouth;
உமிழ்நீர்பட்டு அசுத்தமாதல்.
DSAL