Tamil Dictionary 🔍

உச்சிமோத்தல்

uchimothal


உச்சந்தலையை மோந்து அன்பு பாராட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உச்சந்தலையைமோந்து அன்புபாராட்டுதல். தனிப்புதல்வன்றனை... உச்சிமோந்து (கோயிற்பு. வியாக்கிர. 2). To smell the crown of the head, especially of a child, from affection;

Tamil Lexicon


உச்சிச்சிரசைமுகத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


ucci-mō-
v. tr. உச்சி1+.
To smell the crown of the head, especially of a child, from affection;
உச்சந்தலையைமோந்து அன்புபாராட்டுதல். தனிப்புதல்வன்றனை... உச்சிமோந்து (கோயிற்பு. வியாக்கிர. 2).

DSAL


உச்சிமோத்தல் - ஒப்புமை - Similar