உசுப்புதல்
usupputhal
எழுப்புதல் ; வெருட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுப்புதல். Loc. 1. To rouse, wake up, incite; to urge, as dogs; வெருட்டுதல். (W.) 2. To frighten ; to drive away, as birds;
Tamil Lexicon
இயங்குதல்.
Na Kadirvelu Pillai Dictionary
ucuppu-
5 v. tr. prob. caus. of உசும்பு-.
1. To rouse, wake up, incite; to urge, as dogs;
எழுப்புதல். Loc.
2. To frighten ; to drive away, as birds;
வெருட்டுதல். (W.)
DSAL