உசற்காலம்
usatrkaalam
வைகறை , சூரியன் உதிப்பதற்கு முன் ஐந்து நாழிகைக் காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடியற்காலம். (யாழ். அக.) Dawn;
Tamil Lexicon
, [ucaṟkālam] ''s.'' [''prop.'' உஷற்கா லம்.] Day-break, வைகறை; [''ex'' உஷஸ், dawn.]
Miron Winslow
ucaṟkālam
n. உசல்+.
Dawn;
விடியற்காலம். (யாழ். அக.)
DSAL