சரற்காலம்
saratrkaalam
ஐப்பசியும் கார்த்திகையுமாகிய கூதிர்காலம் ; கார்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கார்காலம். (திவா.) 2. Rainy season; . 1. Autumn. See சரத்ருது. சரற்கால சந்திர னிடையுவாவில் வந்து (திவ். நாய்ச். 7, 3).
Tamil Lexicon
s. see சரத்ருது, rainy season
J.P. Fabricius Dictionary
மாரிகாலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [caraṟkālam] ''s.'' The rainy season, மாரி காலம். (சது.) According to some, the two months succeeding the rains, in Northern India. W. p. 813.
Miron Winslow
Caraṟ - kālam,
n, saratkāla.
1. Autumn. See சரத்ருது. சரற்கால சந்திர னிடையுவாவில் வந்து (திவ். நாய்ச். 7, 3).
.
2. Rainy season;
கார்காலம். (திவா.)
DSAL