உறைகாலம்
uraikaalam
மழைக்காலம் ; வாழ்நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாணாள். (W.) Lifetime; மழைக்காலம். (W.) Rainy season;
Tamil Lexicon
, ''s.'' Life-time, வாழ் நாள். 2. The rainy season, மழைகாலம்.
Miron Winslow
uṟai-kālam
n. id.+.
Lifetime;
வாணாள். (W.)
uṟai-kālam
n. உறை3-+.
Rainy season;
மழைக்காலம். (W.)
DSAL