Tamil Dictionary 🔍

உபசாரம்

upasaaram


மரியாதை ; புகழ்மொழி ; வாழ்த்து ; உபசார வழக்கு ; ஊழியம் ; வழிபாடு ; காண்க : உபசாரவழக்கு ; போற்றுகை ; உதவி ; சேவை ; காணிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உபசாரமாத்திரமாகச் சொல்லப்பெறும் வார்த்தை. Loc. 4. Commendation expressed only by way of formality; . 3.Figurative application. See உபசாரவழக்கு. (பி. வி. 48.) சேவை. 1. Service; மரியாதை. 1. Civility, politeness, urbanity, attention to a guest, affability; முகமன்வார்த்தை. (பிங்.) 2. Salutation, compliment; காணிக்கை. 2. Offering; present to a superior;

Tamil Lexicon


உபசரணை, s. (உப) civility, politeness, மரியாதை, (opp. to அப சாரம்); 3. figurative application of the attribute of one object upon another (gram); 3. commendation expressed by way of formality. உபசாரமறியாதவன், a rude, uncivilman. உபசாரம் சொல்ல, to give thanks, to speak obligingly. உபசாரம் பண்ண, -செய்ய, to treat with civility. உபசாரவந்தனம், civilities, respects; obliging expressions. உபசார வார்த்தை, complimentarywords. உபசாரன், உபசாரி, a civil person. வந்தனோபசாரங் கூற, to offer a vote of thanks.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Civility, politeness, urbanity, attention to a guest, affability, blandness, மரியாதை. 2. Salutation, com pliment, obeisance, complaisance, வாழ்த்து. 3. Reverence, homage, acts of worship, duty, வழிபாடு. 4. A present, உபகாரம். 5. External honors done to a deity or holy person, including sixteen kinds, சோடசோ பசாரம், ''viz.'': 1. தூபம், burning incense. 2. தீபம், placing lamps (before an idol). 3. நைவேத்தியம், eatables. 4. தாம்பூலம், betel and nut. 5. சந்தனம், sandal wood, &c. for anointing. 6. புட்பம், strewing flowers. 7. கர்ப்பூரம், camphor. 8. சலம், water for the feet, &c. 9. எண்ணெய், oil. 1. கண்ணாடி, mirrors. 11. சாமரை, hair fans. 12. குடை, umbrella. 13. கொடி, flags. 14. விசிறி, fans. 15. ஆல வட்டம், large circular fans. 16. வத்திரம், cloths. Wils. p. 153. UPACHARA.

Miron Winslow


upacāram
n. upa-cāra.
1. Civility, politeness, urbanity, attention to a guest, affability;
மரியாதை.

2. Salutation, compliment;
முகமன்வார்த்தை. (பிங்.)

3.Figurative application. See உபசாரவழக்கு. (பி. வி. 48.)
.

4. Commendation expressed only by way of formality;
உபசாரமாத்திரமாகச் சொல்லப்பெறும் வார்த்தை. Loc.

upacāran
n. upacāra. (நாநார்த்த.)
1. Service;
சேவை.

2. Offering; present to a superior;
காணிக்கை.

DSAL


உபசாரம் - ஒப்புமை - Similar