உகவை
ukavai
விருப்பம் ; அனுகூலம் ; உகவைப்பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகிழ்ச்சி. உகவையா னெஞ்சமுள்ளுருகி (திவ். திருவாய். 6, 2, 9). Joy, happiness; அநுகூலம். உள்குவார்கட்குகவைகள் பலவுஞ் செய்து (தேவா. 1146, 5). 1. Favour; . 2. See உகவைப்பொன். (S. I. I. iii, 38.)
Tamil Lexicon
ukavai
n. உக2-.
Joy, happiness;
மகிழ்ச்சி. உகவையா னெஞ்சமுள்ளுருகி (திவ். திருவாய். 6, 2, 9).
ukavai
n. உக-.
1. Favour;
அநுகூலம். உள்குவார்கட்குகவைகள் பலவுஞ் செய்து (தேவா. 1146, 5).
2. See உகவைப்பொன். (S. I. I. iii, 38.)
.
DSAL