Tamil Dictionary 🔍

ஈழம்

eelam


இலங்கை ; உலேர்கக்கட்டி ; கள்ளி ; கள் ; பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிங்களம். (திவா.) 1. Ceylon; கள்ளி. (மலை.) 4. Spurge, Euphorbia; கள். (சூடா.) 3. Toddy, arrack; பொன் (இரகு. நகர. 68). 2. Gold; .

Tamil Lexicon


s. gold, wealth, பொன்; 2. Ceylon, Lanka; 3. toddy, arrak, கள். ஈழஞ்சுற்றியோட, to sail round the eastern coast of Ceylon. ஈழத்துத் தேங்காய், cocoanut of Ceylon. ஈழமண்டலம், the country of Ceylon. ஈழவன், one of the caste of toddydrawers in Malabar, which caste people originally lived in Ceylon but later on emigrated to Tinnevelly & Malabar.

J.P. Fabricius Dictionary


, [īẕm] ''s.'' Gold, wealth, பொன். 2. A mass of metal, உலோகக்கட்டி. (நிகண்டு.) 3. Ceylon, Lunka, the Cingalese country, சிங்களதேயம். 4. Toddy, arrack, கள். ''(p.)''

Miron Winslow


īḻam
n. Pāli, Sīhala. Simhala.
1. Ceylon;
சிங்களம். (திவா.)

2. Gold; .
பொன் (இரகு. நகர. 68).

3. Toddy, arrack;
கள். (சூடா.)

4. Spurge, Euphorbia;
கள்ளி. (மலை.)

DSAL


ஈழம் - ஒப்புமை - Similar