பழம்
palam
கனி ; வயது முதிர்ந்தோன் ; கைகூடுகை ; ஆட்டக்கெலிப்பு ; முக்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கனி. காயே பழமே (தொல்.பொ.643). 1. Fruit, ripe fruit; வயது முதிர்ந்தோன். 2. Very aged person; முக்கால் ஆறுதற்பழம். இணங்கற்பழம் . 5. Three-quarters ; ஆட்டக்கெலிப்பு. 4. Winning points, as in a game of tick-tack; அனுகூலம். 3. Fruitfulness, success, opp. to kāy ;
Tamil Lexicon
s. fruit, ripe fruit; 2. (fig.) success good result, பலன்; 3. a very aged person (as in அவரொரு பழுத்த பழம்.); 4. an intoxicated person (in burlesque). பழக்காய், a fruit nearly ripe. பழத்தேங்காய், a ripe cocoanut. பழரசம், juice of fruits.
J.P. Fabricius Dictionary
கனி, பலம்.
Na Kadirvelu Pillai Dictionary
paRam பழம் ripe fruit, fruit
David W. McAlpin
, [pẕm] ''s.'' Fruit, ripe fruit, கனி. See பலம். 2. ''[fig.]'' Result of actions, பலன். W. p. 594.
Miron Winslow
paḻam,
n.பழு-.
1. Fruit, ripe fruit;
கனி. காயே பழமே (தொல்.பொ.643).
2. Very aged person;
வயது முதிர்ந்தோன்.
3. Fruitfulness, success, opp. to kāy ;
அனுகூலம்.
4. Winning points, as in a game of tick-tack;
ஆட்டக்கெலிப்பு.
5. Three-quarters ;
முக்கால் ஆறுதற்பழம். இணங்கற்பழம் .
DSAL